Murasu FM is a Tamil radio station based in Toronto, Ontario, Canada. It broadcasts a variety of programs including news, music, talk shows, and cultural programs. Murasu FM aims to connect the Tamil community in Toronto and provide them with entertainment and information in their native language
கனடாவிலிருந்து உலகமெங்கும் ஒலிபரப்பாகும் டிஜிடல் தமிழ் வானொலி
செய்திகள், தகவல்கள், பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஈழத்தமிழர்களின் நாடித்துடிப்பாய் இனிய தமிழில் நிகழ்ச்சிகளை நாம் ஒலிபரப்புகிறோம். இலங்கையின் தலைசிறந்த தமிழ் ஊடக நெறியாளர்களின் பங்களிப்பில் எமது பயணம் ஆரம்பித்துள்ளது.